“1844ம் ஆண்டு கோடைக் காலத்தில் நான் மார்க்சை சந்தித்தபோது கொள்கை விஷயங்களில் எங்களுக்குள் இருந்த ஒற்றுமை தெளிவாயிற்று. எங்களது கூட்டு வேலை அந்த ஆண்டில் இருந்து துவங்கியது.